இன்பமிதே பேரின்பமிதே இயேசு நாமம் இன்பமிதே

இன்பமிதே பேரின்பமிதே இயேசு நாமம் இன்பமிதே
இன்பமிதே நல் இன்பமிதே இயேசு நாமமே!

1. பாவம் போக்க வந்த நாமம் இயேசு நாமமே
வாதை போக்க வந்த நாமம் இயேசுவின் நாமமே
– இன்பமிதே

2. நேற்றும் இன்றும் மாறா நாமம் இயேசு நாமமே
தேனிலும் இனிய நாமம் இயேசுவின் நாமமே
– இன்பமிதே

3. ஜீவ பாதை காட்டும் நாமம் இயேசு நாமமே
ஜீவன் பெலன் தந்த நாமம் இயேசுவின் நாமமே
– இன்பமிதே

4. சாவு பயங்கள் நீக்கும் நாமம் இயேசு நாமமே
சாபம் ரோகம் நீக்கும் நாமம் இயேசுவின் நாமமே
– இன்பமிதே

5. தேவ ராஜ்யம் சேர்க்கும் நாமம் இயேசு நாமமே
தேவநீதி நிறைந்த நாமம் இயேசுவின் நாமமே
– இன்பமிதே



inpamithe perinpamithe iyesu namam inpamithe

inpamithe perinpamithe iyesu namam inpamithe
inpamithe nal inpamithe iyesu namame!

1. pavam pokka vanthdha namam iyesu namame
vathai pokka vanthdha namam iyesuvin namame
– inpamithe

2. netrrum indrum mara namam iyesu namame
thenilum iniya namam iyesuvin namame
– inpamithe

3. jeva bathai kaddum namam iyesu namame
jeevan belan dhanthdha namam iyesuvin namame
– inpamithe

4. savu payangkal neekkum namam iyesu namame
sapam rokam neekkum namam iyesuvin namame
– inpamithe

5. theva rajayam serkkum namam iyesu namame
theva neethi nirainthdha namam iyesuvin namame
– inpamithe